• Sep 21 2024

இதுவரை யாருமே கண்டிராத த்ரிஷாவின் சிறு வயதுப் புகைப்படம்.. அடடே சூப்பரா இருக்காங்களே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் எனப் பல மொழிகளிலும் நடித்து சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டியவர் த்ரிஷா. சினிமாவில் அறிமுகமான காலம் தொட்டு இன்றுவரை இவர் ஹீரோயினாகவே நடித்து வருகின்றார்.


அந்தவகையில் கடந்தாண்டு வெளியான மணிரத்தினத்தின் வரலாற்றுப் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக நடித்து அசத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 -ஆம் தேதி வெளியாகவுள்ளது.


இந்நிலையில் சமீபகாலமாகவே பல சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.  அந்தவகையில் த்ரிஷா சிறுவயதில் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement