• Sep 21 2024

அந்த இடத்தில் அப்படி ஒரு டாட்டூ போட்டுள்ள த்ரிஷா.. தீயாய் பரவும் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அந்தவகையில் படம் வெளியாவதற்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருப்பதனால் படக்குழுவினர் அமோகமாக ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடைசியாக படக்குழு டெல்லி சென்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார்கள். 


அந்நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா புடவையில் வர அதில் தான் அவர் போட்டுள்ள டாட்டூ அப்பட்டமாக தெரிந்துள்ளது. அதாவது அவரின் முதுகில் அந்த டாட்டூ இடம்பெற்று உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அது குறித்த புகைப்படத்தினை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement