இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும், கோலிவுட் ரசிகர்களின் மிக விருப்பமான ஜோடிகளான இவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளனர்.
அந்த புகைப்படத்தில், நடிகை த்ரிஷா கடும் குளிரிலும் கூலிங் கிளாஸுடன் ஸ்டலிஷ் லுக்கில் தோற்றமளிக்கிறார். மேலும் இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும்பொழுது இப்பபடத்தில், த்ரிஷாவுக்கு ஸ்டைலான தோற்றமாக இருக்கும் என்று தெரிகிறது.
லியோ படக்குழு தற்போது படத்தின் முக்கிய செட்யூலுக்காக காஷ்மீரில் உள்ளது. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் என 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். ஆனால், இதில் சிலர் குளிர் தாங்க முடியாமல் இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது.
தற்போது ‘லியோ’ படத்தில் நடிக்கும் நடிகை த்ரிஷாவின் லுக் வெளியாகியுள்ளது.அந்த புகைப்படத்தில், நடிகை த்ரிஷா கடும் குளிரிலும் கூலிங் கிளாஸுடன் ஸ்டலிஷ் லுக்கில் தோற்றமளிக்கிறார். மேலும் இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும்பொழுது இப்பபடத்தில், த்ரிஷாவுக்கு ஸ்டைலான தோற்றமாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்த புகைப்படம் ரசிகர்களால் பார்க்கப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!