• Sep 20 2024

அட்லீ இயக்கும் ஷாருக் கான் படத்தில் நயன்தாராவுடன் இணையும் இரண்டு நடிகைகள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக விளங்குபவர் தான் இயக்குநர் அட்லீ, இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

அதன்படி விஜயுடனான பிளாக் பஸ்டர் கூட்டணியை தொடர்ந்து இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.

இவ்வாறு இருக்கையில் அட்லீ தற்போது நடிகர் ஷாருக் கானை வைத்து லைன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ஷாருக்கானுடன் பிரபல நடிகை நயன்தாரா ஜோடியாக நடித்து வருகிறார்.

இதனிடையே இப்படத்தில் நயன்தாரா மட்டுமில்லாமல் மற்றுமொரு பிரபல நடிகையும் நடித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

ஆம், நயன்தாரா, ப்ரியாமணி, சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட மூன்று நடிகைகள் அப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement