தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் கனெக்ட்.
அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து பாலிவூட் நடிகர் அனுபம்கேர், நடிகர் சத்யராஜ், வினய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்டத்தின் ப்ரமோஷன் பணிகளில் கலந்து கொண்டு வருகின்றார்.அந்த வகையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்
அப்படியே தன்னுடைய கணவரான விக்னேஷ் சிவன் தனக்கு கொடுத்த இரண்டு முக்கிய பரிசுகளையும் காட்டினர்.
அதாவது வாட்ச் மற்றும் 'V' எழுந்துள்ள பிரேஸ்லெட் இரண்டும் தான் நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் பரிசாக கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..
Listen News!