• Sep 21 2024

ரஜினியின் 169 படத்தில் இருந்து வெளியான அன்லீஸ் புகைப்படங்கள்-அதிர்ச்சியில் படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒர் அடையாளத்தை ஏற்படுத்தி மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இறுதியாக அண்ணாத்த என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இப்படத்தைத் தொடர்ந்து பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 169 வது படத்தில் நடித்து வருகின்றார். மேலும் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் இப்படத்தினை நெல்சன் எப்படி இயக்குவார் என்ற பயத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் தலைவர் 169 படத்தின் அறிவிப்பு வீடியோ சில மாதங்களுக்கு முன்பே வெளியாகியிருந்தது. அதில் ரஜினியுடன் நெல்சன் மற்றும் அனிரூத் இருவரும் இருந்தனர்.

இதனிடையே தற்போது அந்த லுக்கில் உள்ள ரஜினியின் அன்லீஸ் புகைப்படங்கள் சில வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement