• Sep 20 2024

காதலர் தின ஸ்பெஷல் வீடியோ... புது திரைப்பட பாடல் அப்டேட் கொடுத்த விக்கி... பாடி அசத்தும் அனிருத்...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை வெளியிட்ட பிறகு, இயக்குனர் விக்னேஷ் சிவன் இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். அந்த படத்தின் பாடல் இசையமைப்பை காதலர் தின ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளார்.


பிரதீப் ரங்கநாதனுடன் விக்னேஷ் சிவன் நடிக்கும் படம் குறித்த சுவாரஸ்யமான அப்டேட் அப்போ அப்போ வெளியாகி வருகிறது. விக்னேஷ் சிவன்-பிரதீப் ரங்கநாதன் படத்தின் நடிகர்களுடன் எஸ்.ஜே.சூர்யா மற்றும் மிஷ்கின் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.


' கோமாளி ' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், சொந்தமாக இயக்கிய ' லவ் டுடே ' படத்தின் மூலம் நடிகராகவும் மாறினார். தற்போது அடுத்த திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.


இந்நிலையில் காதலர் தினத்தினை முன்னிட்டு விக்கேஷ் சிவன் தனது இன்ஸராகிறேம் பக்கத்தில் புதிதாக தயாராகவுள்ள படத்தின் தீமா தீமா என்னும் பாடலுக்கு அனிருத் இசையமைப்பது போன்ற வீடியோவை ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  


Advertisement

Advertisement