• Sep 20 2024

சுடிதார் அணிந்து... ஏஞ்சல் போல் ஜொலிக்கும் வாணி போஜன்... வைரல் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் வாணி போஜன். அந்தவகையில் ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானார்.


இப்படத்திற்கு முன் இவர் சில படங்களில் நடித்திருந்தாலும், ஓ மை கடவுளே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வாணி போஜனுக்கு ஏற்படுத்தி கொடுத்தது.


மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் செங்கலம் எனும் வெப் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார். இதனை அடுத்ததாக பாயும் ஔி நீ எனக்கு, லவ், பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.


சமூகவலைத்தளத்தில்  ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் வாணி போஜன். இந்நிலையில் இவர் தற்போது 'லவ்' என்கிற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நேற்றைய தினம் ஸ்லீவ் லெஸ் சுடிதார் அணிந்து வந்து கலந்துகொண்டார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement