விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அவ்வாறு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த ஒரு ஹிட் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் ஆனது முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த சீரியலின் கதைப்படி தற்போது வெண்ணிலா கழுத்தில் சூர்யா முறைப்படி தாலி கட்டியுள்ளார். சூர்யா வெண்ணிலா கல்யாணம் நடந்து முடிந்ததை தொடர்ந்து மீனாட்சி வீட்டை விட்டு சூர்யா குடும்பத்தை விரட்டியுள்ளார்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சூர்யா வெண்ணிலாவுடன் ரொமான்ஸ் செய்யும் பர்ஸ்ட் நைட் காட்சிகள் இடம்பெறுகின்றன. இதோ அந்த வீடியோ..!
Listen News!