• Sep 21 2024

வனிதாவின் மகளா இது... இந்தளவிற்கு வளர்ந்து விட்டாரே... செல்பி புகைப்படத்தைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா, நான் ராஜாவாக போகிறேன், மாணிக்கம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும், எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தையும் தயாரித்துள்ளார். இதன் பின்னர் சில காலம் நடிப்பிலிருந்து விலகி இருந்தார்.


பின்னர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானார்.இதனையடுத்து சொந்தமாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றார்.அதில் சமையல், அழகுக்கலை , உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.


தற்போது மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ள வனிதா, ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு படு பிஸியாக இருந்து வருகின்றார். இந்நிலையில் இவர் தற்போது தனது மகளுடன் இணைந்து செல்பி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "உங்கள் மகள் நன்றாக வளர்ந்து விட்டாரே" எனக் கூறி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement