• Sep 20 2024

வாரிசு Vs துணிவு - இதுவரை எப்படம் வசூலில் முதன்மையில் உள்ளது..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பொங்கல் விருந்தாக விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் பிரமாண்டமாக வெளிவந்தன. 

இவ்வாறுஇருக்கையில் கோலிவுட் வட்டாரத்தில் தினமும் பேசிக்கொண்டிருந்த தலைப்பில் ஒன்று வாரிசு மற்றும் துணிவு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பதை பற்றி தான்.


மேலும் இதில் உலகளவில் துணிவு படத்தை விட வாரிசு படம் அதிக வசூல் செய்து வருகிறது. ஆனாலும் சில முக்கிய இடங்களில் வாரிசு படத்தை துணிவு படம் முந்தியுள்ளது என்கிறார்கள்.

உலகளவில் வசூல் கணக்கு எல்லாம் ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் யாருடைய வசூல் அதிகம் என்று பார்க்கலாம்.அத்தோடு கடந்த 11ம் தேதி வெளிவந்த இந்த இரு திரைப்படங்களும் இதுவரை தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


அத்தோடு இதில் துணிவு திரைப்படம் இதுவரை ரூ. 106 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் வாரிசு படம் ரூ. 105 கோடி வரை வசூல் செய்து சற்று பின்தங்கி இருக்கிறது. இதுவே இன்றைய வசூல் நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement