• Sep 20 2024

குக் வித் கோமாளி புகழ் வெங்கடேஷ் பட் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா..? வெளியானது முழு விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் பலராலும் விரும்பி பார்க்கப்டும் நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.

முதலாவது சீசன் வெற்றியை அடுத்து தற்போது 3வது சீசனும் ஒளிபரப்பாகி சிறப்பாக முடிவடைந்துள்ளது.

இதில் நடுவர்களாக செப் தாமு மற்றும் செப் வெங்கேடஸ் பட் ஆகிய இருவரும் மூன்று சீசன்களாக இருந்து வருகிறார்கள்.

இவர் சமையலை தனது தொழிலாக கொண்டு குக்வித்கோமாளி மூலம் சிறப்பான அடையாளத்தை கொண்டுள்ளார்.

3 சீசன்களிலும் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட் கன்னடத்திலும் தொடங்கிய சமையல் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டிருந்தார்.

மாத வருமானம், யூடியூப் பக்கம் என சம்பாதிக்கும் வெங்கடேஷ் பட் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 5ல் இருந்து ரூ. 10 கோடி வரை வரும் என்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement