அசுரன்' படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது நடிகர் சூரியை கதாநாயகனாக்கி 'விடுதலை' என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.
மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நடிகர் சூரி சிக்ஸ்பேக் வைத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அடிக்கடி புகைப்படங்கள் வெளியாகிறது.
இந்நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் தகவல் ஒன்று கசிந்துள்ளது.
அதன்படி, இப்படத்தின் நீளம் அதிகம் என்பதன் காரணமாக, விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்துள்ளாராம்.
மேலும் முதல் பாகம் வெளிவந்த அடுத்த மூன்று மாதத்தில் இரண்டாம் பாகத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம் வெற்றிமாறன்.
சமூக ஊடகங்களில்:
- மங்காத்தா ரோலில் மீண்டும் நடிக்கும் அஜித்- 61வது படத்திலிருந்து கிடைத்த புதிய மாஸ் அப்டேட்
- உலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் டான் பட மாஸ் வசூல் வேட்டை-வெளியானது முழு விபரம்..!
- கே.ஜி.எப் பட ஹீரோ யாஷின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..?
- ‘என்னை மட்டும் எதற்கு கேட்கிறீங்க சிம்புவையும் கேளுங்க’- நடிகை ஸ்ரீநிதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
- kpy குரேஷியின் மனைவியை பார்த்துள்ளீர்களா…இதோ புகைப்படம்..!
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!