நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் விக்னேஷ் சிவன்.
இவர் இயக்கத்தில் அண்மையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார். அஜித்தை வைத்தும் படம் இயக்கப்போறார்.
இயக்குநராக இருப்பதை தாண்டி பல படங்களில் பாடல்கள் எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் .
இவ்வாறுஇருக்கையில் அண்மையில் நயன்-விக்கி தம்பதியினர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டு நாடு முழவதும் சுற்றுலா சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து புகைப்படம் ஒன்றை இட்டுள்ளார் விக்கி.அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புள்ள ஓமனகுரியன் 😇😍❤️ என் மற்றொரு அம்மா ❤️ நான் மிகவும் நேசிக்கும் ஒரு பெண் & எப்போதும் 😇 தூய்மையான ஆன்மாவை அழகான இதயத்துடன் எதிர்பார்க்கிறாள் ❤️ உங்கள் நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி மற்றும் நிறைய ஆசீர்வாதங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு....
Listen News!