• Sep 21 2024

நயன்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்கி- எங்கு தெரியுமா..?ப்பா என்ன ஒரு ரொமான்ஸ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் அண்மையில் தான் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

திருமணத்திற்கு பிறகு இவர்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கு என்று தனிரசிகர் பட்டாளமே உள்ளது. இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் தான் அன்றய நாளில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் இன்று தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடியதாக பதிவு செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.




ஆம், இன்று இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள். இந்த பிறந்தநாளை நயன்தாராவுடன் துபாயில் கொண்டாடி வருகிறார்.



அங்குள்ள உலகின் மிக உயரமான புருஜ் கலிபா பில்டிங் முன் நின்று நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..




Advertisement

Advertisement