• Sep 20 2024

வெந்து தணிந்தது காடு படத்தின் 'மல்லிப்பூ' பாடலின் வீடியோ ரிலீஸ்- எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்ப நடிப்பில் கேங் ஸ்டார் படமாக சில நாட்களுக்கு முதல் வெளியாகிய திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றது.

இது தவிர சிலர் இப்படத்தை விமர்சித்தும் வருகின்றனர். இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக மதுஸ்ரீயின் இனிமையான குரலில் வெளியான 'மல்லிப்பூ' பாடல் வேற லெவலுக்கு கொண்டாடப்பட்டது.


தற்போது இந்த பாடலின் வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த பாடல் ஆயிரக்கணக்கான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement