• Sep 20 2024

அடடே …விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் சூர்யா-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2015இல் இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார் .இதில் விஜய் சேதுபதியுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார் , இதைத்தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாராக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது , இந்த அழகிய நட்பு காதலாக மாறி 7 வருடங்கள் கடந்து இன்று திருமணத்தில் முடிந்துள்ளது.

அவர்களின் திருமண நிகழ்விற்கு இந்திய திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் அதன்படி தற்போது ரஜினிகாந்த், ஷாருக் கான், மணிரத்னம் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் வரவை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவும் மாஸ்ஸாக அவரின் காரில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களிடத்தே லைக்ஸ்களை பெற்று வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement