• Sep 21 2024

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ரத்தம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்- எப்படி இருக்கு என்று பாருங்க...

stella / 1 year ago

Advertisement

Listen News!


 இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் அண்டனி தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் 'ரத்தம்'.இப்படத்தில் ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா தாஸ், நிழல்கள் ரவி, கலை ராணி, மகேஷ், ஜான் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றார்.

கண்ணன் இசையமைப்பில் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் டீஸர்  அண்மையில் வெளியானது.அதில் வெங்கட் பிரபு, வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருப்பர்.இது மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.


இந்நிலையில்  விஜய் ஆண்டனி ட்விட்டர் பக்கத்தில் இப்படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்று கூறியிருந்தார்.இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement