• Sep 20 2024

விக்ரம் பட வெற்றியை தொடர்ந்து வைரலாகும் வீடியோ-கமலுடன் பார்ட்டியில் நடனம் ஆடிய விஜய்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன், நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த மாதம் 3ம் திகதி வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இந்தப் படத்தில் , விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கவிருக்கும் விக்ரம் 3 படத்தை பற்றிய பேச்சு தான், தற்போது டாக் ஆப் தி டவுன்.

அத்தோடு , இப்படத்தில் கமலுடன் இணைந்து தளபதி விஜய் நடிப்பாரா என்றும் பல கேள்விகள் தொடர்ந்து கமல் ஹாசனிடமும், லோகேஷ் கனகராஜிடமும் கேட்டகப்பட்டு வருகின்றது.

சமீபத்தில் கூட, தளபதி ஐயா என்று விஜய் குறித்து கமல் ஹாசன் பேசியிருந்த விடயம் ரசிகர்களிடத்தே தீயாய் பரவி இருந்தது.

இந்நிலையில், சில வருடங்களுக்கு முன் பார்ட்டியில் கமல் ஹாசனுடன் இணைந்து சூப்பராக நடனம் ஆடியுள்ளார் தளபதி விஜய்.

இவ்வாறு இருக்கையில் கமல் ஹாசன் மற்றும் விஜய் நடனம் ஆடியுள்ள இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement