• Sep 20 2024

அரங்கத்தில் அட்ஜெஸ்ட்மென்டா..? சமந்தாவுடன் மேடையில் ஓவர் ரொமான்ஸில் விஜய் தேவர்கொண்டா... 'Kushi' musical cencert புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா, விஜய் தேர்கொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் தான் குஷி. இப்படத்தினை இயக்குந் ஷஜவா நிர்வாணா இயக்கியுள்ளார். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய படக்குழு உள்ளனர். 


இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து, ப்ரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் முஸ்லீம் பெண்ணாக நடிகை சமந்தா நடிக்க அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் வேடத்தில், விஜய் தேவர் கொண்டா நடித்துள்ளார்.


இந்நிலையில் நேற்றைய தினம் குஷி படத்தின் மியூசிக்கல் கான்சர்ட் பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது. அதில் சமந்தா கவர்ச்சி உடையில் செம கிளாமராக வருகை தந்திருந்தார். அத்தோடு விஜய் தேவர்கொண்டாவும் செம ஸ்டைலிஷாக வந்திருந்தார். 


அத்தோடு இவர்கள் இருவரும் குஷி படப்பாடலுக்கு நடனமாடி ரொமான்ஸ் பண்ணியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement