• Nov 19 2024

கருக்கலைப்பு செய்த விஜய் தேவரகொண்டா பட ஹீரோயின் …!இந்த நடிகர் தான் காரணமா?- ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில்  குறுகிய காலக்கட்டத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவரும் நடிகை அனன்யா பாண்டே. Student of the Year 2 என்ற படத்தின் மூலம் ஹீரோயினியாக் அறிமுகமாகி, அதன்பின் ஒருசில படங்களில் மட்டும் நடித்து பிரபலமானார்.இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு.


பிரபலமானதும் நடிகை அனன்யா பாண்டே 24 வயதில் பலருடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார்.நடிகை அனன்யா பாண்டேயின் அம்மா பாவனா பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பெயினில் இருந்து தனது குடும்பத்தினரின் புகைப்படங்களை வெளியிட்டார். அனன்யா அதே இடத்திலிருந்து சில படங்களைப் பகிர்ந்துகொண்டு, ஆதித்யா ராய் கபூருடன் இருக்கிறாரா என்று யூகித்து இணையத்தை விட்டு வெளியேறிய ஒரு நாள் கழித்து அவரது படங்கள் வந்தன. அனன்யாவும் ஆதித்யாவும் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்படுகிறது.



சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக இருந்தும் அவுட்டிங் சென்றும் வந்தது பெரியளவில் பேசப்பட்டது. 

தற்போது பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் வெளிநாட்டில் ஊர் சுற்றும் புகைப்படம் லீக்கானது.


இந்நிலையில் நடிகை அனன்யா பாண்டே கர்ப்பமானதாகவும் அதை மும்பையில் இருக்கும் லீலாவதி மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துவிட்டதாகவும் பாலிவுட் சினிமா விமர்சகர் உமைர் சந்து அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆதித்யா ராயால் தான் அவர் கர்ப்பமானார் என்றும் கூறியிருக்கிறார்.இவர் கூறிய இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement