• Sep 21 2024

ரசிகர் கூட்ட நெரிசலில் சிக்கிய தளபதி விஜய்.. வெளியான வைரல் புகைப்படம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் இன்று 10 மற்றும் +2வில் முதன்மை தேர்ச்சியான மாணவர்களுக்கு இன்று உதவி தொகை வழங்க இருக்கிறார்.

இந்த விழா இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தங்களுடைய பெற்றோர்களுடன் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய வீட்டிலிருந்து கிளம்பிய விஜய் தற்போது மாணவர்களை நேரில் சந்தித்தார்.



மாணவர்களை சந்திக்க செல்லும் வழியில் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் கஷ்ட்டப்பட்டார். இதோ அந்த புகைப்படம்


Advertisement

Advertisement