• Sep 20 2024

சூர்யாவை அந்த விஷயத்தில் பின்னுக்கு தள்ளிய விஜய்.. ! ஓஹோ இதான் சம்பவமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். நடிகர் விஜய் சமீபத்தில் தான் இன்ஸ்டகிராம் கணக்கு ஒன்றை துவங்கினார்.

இந்த கணக்கை துவங்கிய 24 மணி நேரத்தில் 4.5 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்றார்.இந்நிலையில் இதுவரை 6.7 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார்.

 இதன்முலம் 6.6 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள நடிகர் சூர்யாவை பின்னுதள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement