• Sep 19 2024

குழந்தை போன்று ஸ்கேட்டிங்கில் ரஷ்ய தெருகளில் திரியும் விஜய்! வைரலாகும் வீடியோ இதோ!

Nithushan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டின் முன்னணி நடிகராக இருபவர் தளபதி விஜய் ஆவார். இவர் சமீபத்தில் தமிழக வெற்றிகழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்தது மட்டும் இன்றி அதில் உறுப்பினராக சேரும் செயலியையும் அறிமுகப்படுத்தி இருந்தார். இந்த நிலையிலேயே இவர் சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்புக்காக ரஸ்யா சென்றுள்ளார்.


மாநாடு , மங்காத்தா போன்ற அசத்தலான ஹிட் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படமே கோட் ஆகும். குறித்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த் , பிரபுதேவா போன்ற பல முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். இந்த நிலையிலேயே இதன் படப்பிடிப்பில் இருந்து விஜயின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.


பெரும் எதிர்பார்ப்பு இந்த திரைப்படத்திற்கு காணப்படுவதினால் இதன் படப்பிடிப்பில் எடுக்கப்படும் வீடியோக்களும் தீயாய் பரவி வருகின்றன. அவ்வாறே தளபதி விஜய் குழந்தைகள் போன்று ஸ்கேட்டிங் போட்டில் திரியும் வீடியோ வைரலாகி வருகின்றது.

வீடியோ இதோ...   


Advertisement

Advertisement