தமிழ் திரையுலகில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணம் என்ற திரைப்படத்தில் பிரபல்யமானவர் நடிகை காயத்திரி, இதை தொடர்ந்து இவர் பொன்மாலை பொழுது, ரம்மி, ஒரு நாள் பாத்து சொல்லுங்க, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தார்
. "வெள்ள ராஜா" என்ற வலைத் தொடரில் தனது திறமையை காண்பித்தார். இவர் தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகின்றார். இது தவிர பல திரைப்படங்களிலும் கமிட்டாகியுள்ளார்
சமூக வலைத்தளங்களில் ஆர்வமுள்ள இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் இவர் வெளியிட்ட லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.
பிற செய்திகள்
- இரவின் நிழல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்
- பாடகர் கே.கே மரணம் குறித்து கொல்கத்தா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த குடும்பத்தினர்
- அண்ணாச்சியின் தி லெஜெண்ட் திரைப்படம் ரிலீஸ் திகதி எப்போது தெரியுமா?
- சுந்தரிக்கு மாப்பிள்ளை பார்க்கும் அனு-கார்த்திக் பற்றிய ரகசியம் அனைத்தையும் அறிந்த சித்து
- முதன் முதலில் காதலை சொன்னது யார் ? சுவாரிஸ்ய விசயங்களை பகிர்ந்த நஸ்ரியா
- நம்ம சரத்குமாருக்கு இப்பிடி ஒரு நிலையா…தளபதி 66 குறித்து என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!