• Sep 21 2024

மாடர்ன் உடையில் சிம்பிள் லுக்கில் போட்டோ ஷுட் நடத்திய விஜய் சேதுபதி பட நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணம் என்ற திரைப்படத்தில் பிரபல்யமானவர் நடிகை காயத்திரி, இதை தொடர்ந்து இவர் பொன்மாலை பொழுது, ரம்மி, ஒரு நாள் பாத்து சொல்லுங்க, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தார்

. "வெள்ள ராஜா" என்ற வலைத் தொடரில் தனது திறமையை காண்பித்தார். இவர் தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகின்றார். இது தவிர பல திரைப்படங்களிலும் கமிட்டாகியுள்ளார்

சமூக வலைத்தளங்களில் ஆர்வமுள்ள இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் இவர் வெளியிட்ட லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement