தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லன் மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றார்.
அந்தவகையில் இவரின் திரைப்படங்கள் மாதத்திற்கு ஒரு திரைப்படமாவது வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அவர் வில்லனாக நடித்த விக்ரம் படத்தை தொடர்ந்து அவரின் மாமனிதன் திரைப்படமும் வெளியாகியிருந்தது.
அத்தோடு அடுத்தும் அவரின் திரைப்படங்கள் வரிசையாக வெளியாக இருக்கின்றன. அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை திரைப்படம் வெளிவரவிருக்கிறது.
மேலும், ஹிந்தியில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என சில நாட்களுக்கு முன் தகவல் கசிந்தது.
இந்நிலையில், இப்படத்திற்காக ரூ. 30 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் விஜய் சேதுபதி. தற்போது தமிழில் ரூ. 15 கோடி சம்பளமாக வாங்கி வரும் விஜய் சேதுபதிக்கு பாலிவுட்டில் இரண்டு மடங்கு சம்பளம் கூடியுள்ளதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- தனுஷை போலவே இசை வெளியீட்டு விழாவில் கெத்து காட்டிய மகன்கள்- அனிருத் போட்ட குத்தாட்டம்-வைரலாகும் வீடியோ..!
- யாருப்பா இந்த கிளியோபாற்றா…. நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வீடியோவுக்கு லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!
- என்னம்மா இது..முழு அங்கத்தையையும் காட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட ஷெரின்
- வீட்டுக்கு வந்து பாக்கியா கொடுத்த அதிர்ச்சி.. மிரண்டு போன குடும்பத்தினர் – இன்றைய முழு எபிசோடு அப்டேட்
- பங்ஷனில் கண்ணம்மா கொடுத்த ஷாக் – பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!