தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் திரைப்பட நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் , சினிமாவை கலக்கி வரும் நடிகர் தான் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
ஹீரோவாக தனி படத்தில் இருந்தாலும் சரி, மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்றாலும் சரி எதையும் பார்க்காமல் தனது கதாபாத்திரம் நன்றாக இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து நடிப்பவர்.
இவ்வாறுஇருக்கையில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரே இப்படத்தை புகழ்ந்து தள்ளினார், இதை தொடர்ந்து படம் பெரியளவில் வெற்றிபெறும் என்று பலரும் தமது வாழ்த்துக்களைதெரிவித்தார்கள்.
ஆனால், படம் எதிர்ப்பார்த்த வசூல் வரவில்லை, திரையிட்ட அனைத்து இடங்களிலும் மிக சுமாரன வசூலையே கொடுத்துள்ளதாம்.
இந்நிலையில் மாமனிதன் இரண்டு நாள் முடிவில் ரூ 2.5 கோடி வரை தான் வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வந்த காத்துவாக்குல இரண்டு காதல் மிகப்பெரும் வசூலை தொடர்ந்து, இந்த வசூல் எல்லோருக்கும் ஷாக் தான்.
பிற செய்திகள்
- அந்தப் பையன் ஒல்லியாக இருக்கான் உங்களுக்குள்ள சரிப்பட்டு வராது….உண்மையை உளறிய நடிகை சோனியா அகர்வால்
- எனக்கு மிகப்பெரிய பிரச்சனையே தீபிகா தான்-நடிகர் ஷாருகான்
- நடிகை ஸ்ரீவித்யாவின் தங்கை ராஜா ராணி சீரியல் நடிகையா..? இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இதோ..!
- தற்கொலைக்கு முயற்சி செய்த யாரடி நீ மோகினி சீரியல் நடிகை..!
- நடிகை ஷகீலாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா..?இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!