• Sep 20 2024

இப்படியொரு நிலையா - வளர்ந்த பின்னும் நடு ரோட்டில் அமர்ந்து சாப்பிட்ட பாலா- தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் KPY பாலா.

இவர் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமை மூலம் பேசப்பட்டவர்.

மேலும் தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி சீசன் 3-லும் கலந்து கொண்டு பாலா எப்பயும் போல கலக்கி வருகிறார்.இந்த நிகழ்ச்சியை அவருக்காகவே பார்க்கும் நிறைய ரசிகர்கள் உண்டு

டிவி மட்டுமின்றி youtube சேனல் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், கோவில் திருவிழாக்கள் என அவர் வேறு பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் தற்போது பாலா அமர்ந்து சாப்பிட இடம் இல்லாமல் நடுரோட்டில் அமர்ந்து பரோட்டா சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.

பாலாவின் எளிமையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement