• Sep 20 2024

தமன்னாவை மிஞ்சும் அளவிற்கு... 'காவாலா' பாடலிற்கு ஐட்டம் டான்ஸ் ஆடும் விஜய் டிவி பாவனா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வந்தவர் பாவனா பாலகிருஷ்ணன். அதிலும் இவர் மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்காவுடன் இணைந்து வழங்கிய நிகழ்ச்சிகள் யாவும் இன்றும் பலராலும் மறக்க முடியாது.

இவர் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மற்றும்  கிரிக்கெட் நிகழ்ச்சிகளுக்கு வர்ணனையாளராக பணியாற்றுவது என தன்னுடைய திறமையை பல வழிகளிலும் வெளிப்படுத்தி வருகின்றார்.


அத்தோடு சிறந்த பரத நாட்டிய கலைஞரான இவர் அடிக்கடி பரதம் ஆடும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் தற்போது இவர் தமன்னா, ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தின் 'காவாலா' பாடலிற்கு தமன்னாவை மிஞ்சும் அளவிற்கு ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கின்றார். 

இதனை ரசிகர்கள் வைரலாக்கி  வருகின்றனர்.  


Advertisement

Advertisement