• Sep 21 2024

குளத்தில் ஜில்லுன்னு ஒரு குளியல் போட்ட விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின் - லேட்டஸ் கிளிக்ஸ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் விரைவில் தொடங்கும் பிக் பாஸ் சீசன் 7ன் போட்டியாளர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


சீசன் 5ல் பிரியங்கா தேஷ்பாண்டே கலந்து கொண்டு கலக்கியது போல சீசன் 7ல் ஜாக்குலின் பங்கேற்றால் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சப்போர்ட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில், ஆகஸ்ட் 18ம் தேதி இரவு 7 மணி 7 நிமிடத்திற்கு சரியாக பிக் பாஸ் சீசன் 7ன் முதல் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.


சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள்,வீடியோக்கள் என்பவற்றை பதிவிடுவது வழக்கம்.அந்தவகையில் தற்போது குளத்தில் வெள்ளை நிற கவுனை அணிந்துக் கொண்டு செம க்யூட்டாக அவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement