• Sep 20 2024

விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்ரி ஷோவில் நடுவர்களான கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் நடிகை ராதிகா- அடடே இந்த ஷோவுக்கா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தமிழ்நாட்டில் நம்பர் 2 செயலக இருந்து வருகிறது. ரசிகர்களை கவரும் வகையில் பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவியில் பாப்புலர் ஆகி அதன் பின் சினிமாவில் நுழைந்து சந்திப்பவர்கள் லிஸ்ட் மிக பெரியது. அதனால் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு தேடுபவர்கள் ஏராளம்.


இருப்பினும் தற்போது ஹீரோயின்களுக்கான தேவை அதிகம் இருப்பதால், அந்த தேடலை ஒரு புது நிகழ்ச்சியாக மாற்றி இருக்கின்றனர்.கதாநாயகி என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த ஷோவுக்கு நடுவர்களாக கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோர் வர இருக்கின்றனர்.

ஷோ பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஆர்வமாக இதில் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement