• Sep 21 2024

விஜய் டிவி செய்த மோசமான செயல்-கலாய்த்து வரும் நெட்டிசன்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி என்றாலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு உண்டு.அந்த வகையில் இதில் ஒளிபரப்பாகும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

அவ்வாறு விஜய் டிவி-யில் சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சி விக்ரம் படத்தின் இசைவெளியீட்டு விழா, கடந்த வாரமே நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியை மறுஒளிபரப்பு செய்திருந்தனர் விஜய் டிவி.

மேலும் பல மணிநேரம் நடந்த அந்நிகழ்ச்சியை சுருக்கி விஜய் டிவி ரசிகர்களுக்கு ஏத்தாற் போல ஒளிபரப்பியது, அதில் அவர்கள் செய்த விஷயத்தை நெட்டிசன் செமயாக கலாய்த்து வருகின்றனர்.

ஆம், அதில் உதயநிதி ஸ்டாலினின் ஸ்பீச்சை அவரே கீழே அமர்ந்து கேட்பது போல மோசமாக எடிட் செய்திருக்கிறார்கள். மேலும் இவ்வளவு பெரிய தொலைக்காட்சி இந்த சிறிய தவறு செய்ததை தான் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றார்கள்.

https://www.youtube.com/embed/66paDJnH4XU

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement