• Nov 17 2024

தந்தை மறைவால் துடிக்கும் அஜித்.. நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் மறைவை ஒட்டி அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்த வண்ணம் தான் இருக்கின்றனர். 


இந்நிலையில் அஜித்தின் திரைப்பயணத்தில் நெருங்கிய நண்பனான நடிகர் விஜய் நேரில் தற்போது சென்று அஜித்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.


அந்தவகையில் சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்துக்கு தான் நேரில் சென்று விஜய் ஆறுதல் கூறி இருப்பதாக தெரிய வந்துள்ளது. அஜித் வீட்டுக்கு விஜய் காரில் வந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.


Advertisement

Advertisement