தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். மேலும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் தனது தந்தையின் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு எனும் படத்தில் தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.
ஆனால், அப்படத்திற்கு முன்பே அவர் தந்தை இயக்கிய வெற்றி எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
வெற்றி படத்தில் விஜய் நடித்திருந்த இந்த குழந்தை திருமண காட்சியின் வீடியோ தற்போது தீயாய் பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Vijay's debut film - Vetri. Released in 1984. Starring Vijayakanth.
Directed by SAC. Producer: P.S. Veerappa. pic.twitter.com/aTl4vIFWLM
Listen News!