• Sep 20 2024

நடப்பு ஆண்டில் 2வது இடத்திற்கு வந்த விஜய்யின் லியோ படம்! மார்தட்டும் ரசிகர்கள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் லியோ படம் தொடர்பான பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில்  முன்வைக்கப்பட்டு தான் வருகின்றது. 

இந்த நிலையில், முதல் நாள் வசூலை வாரிக் குவித்த லியோ ஏழாவது நாளில் சற்று பின்தங்கி இருக்கிறது.



எனினும், லியோ படத்தின் உலகளாவிய வசூல் ரூ. 500 கோடியைத் தாண்டியுள்ளது என்று படத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு சற்றுமுன் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நடப்பு ஆண்டில் 500 கோடியை கடந்த 2-வது படமாக லியோ திரைப்படம் அமைந்துள்ளது. அதேபோல் அனைத்து காலத்திலும் ரூ500 கோடி வசூல் செய்த 3-வது தமிழ் படமாக லியோ உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement