• Sep 20 2024

படுதோல்வியடைந்த புலி படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சிம்புதேவன் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்த திரைப்படம் புலி.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, தம்பி ராமையா, பிரபு, சுதீப் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் தோல்வியை தழுவியது. சுறா படத்திற்கு பின் விஜய் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது தோல்வியடைந்த திரைப்படம் என்றால் அது புலி தான்.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ரூ. 20 கோடி புலி படத்தில் நடிக்க விஜய் சம்பளமாக வாங்கினார் என தகவல் கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement