• Sep 20 2024

மீண்டும் மெஹா சங்கமத்தில் இணையவுள்ள விஜய்டிவியின் முக்கிய இரண்டு சீரியல்கள் - அட அப்போ இந்த வாரம் களைகட்டும்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையான ஷு தமிழ விஜய்டிவி சன்டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் ரசிகர்களைக் கவரும் விமாக பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்ருக்கின்றது.

இருப்பினும் விஜய் டிவியில் ஒளிபரபபாகும் சீரியலுக்கு தான் தனி ரசி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. அந்த வகையில் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ஈரமான ரோஜாவே, ராஜா ராணி போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

வழமையாக சீரியல் ரி ஆர் பியில் பின்னுக்குத் தள்ளப்பட்டால் இரு சீரியல்களை இணைத்து மெகா சங்கமம் செய்வது வழமை. இந்த நிலையில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல்களின் மெகா சங்கமம் ஒளிபரப்பப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சீரியல்கள் இரண்டும் இணைவதால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement