சின்னத்திரையான ஷு தமிழ விஜய்டிவி சன்டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் ரசிகர்களைக் கவரும் விமாக பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்ருக்கின்றது.
இருப்பினும் விஜய் டிவியில் ஒளிபரபபாகும் சீரியலுக்கு தான் தனி ரசி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. அந்த வகையில் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ஈரமான ரோஜாவே, ராஜா ராணி போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
வழமையாக சீரியல் ரி ஆர் பியில் பின்னுக்குத் தள்ளப்பட்டால் இரு சீரியல்களை இணைத்து மெகா சங்கமம் செய்வது வழமை. இந்த நிலையில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல்களின் மெகா சங்கமம் ஒளிபரப்பப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சீரியல்கள் இரண்டும் இணைவதால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- திடீரென முடிவுக்கு வரும் ஷு தமிழின் முக்கிய சீரியல்-அட இது நல்லா ஓடிக் கொண்டிருக்கும் சீரியலாச்சே
- பாரதியிடம் கெஞ்சிக் கேட்டு அழும் கண்ணம்மா- ரோஹித்தின் காரில் சென்ற வெண்பாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி
- தேர்தலில் உங்களை வெற்றி பெற்றதற்காக நான் மகிழ்ச்சியடைகின்றேன் – கமல்ஹாசனைப் பாராட்டிய அரசியல்
- பாக்கியாவின் நடவடிக்கையால் அதிர்ச்சிக்குள்ளான செல்வி- ஹாஸ்பிட்டலில் நடந்த சம்பவத்தால் எழிலுக்கு எழுந்த சந்தேகம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!