• Sep 20 2024

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழா-எப்போது தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் சிறந்தது விஜய் தொலைக்காட்சி. எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை பெரிய அளவில் புரொமோட் செய்வார்கள்.

மேலும் அப்படி அவர்களது தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி இருக்கும் விக்ரம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஒளிபரப்பாகப்போகின்றது என தகவல் வெளியாகி உள்ளது..

தீவிர கமல் ரசிகராக இருந்து இப்போது அவரையே படம் இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜிற்கு கிடைத்துள்ளது. அது அவரிற்கு பெரும் சந்தோசம் என்று தான் கூற வேண்டும்.அவர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற நடிப்பில் நல்ல திறமையுள்ள நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.

அதில் ஸடபெஷல் கெஸ்டாக சூர்யாவும் நடித்து இருக்கின்றார்.இவ்வாறு .இருக்கையில் இப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது.

தற்போது அந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை 3 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம் என தகவல் வெளியாகி உள்ளது.

https://www.youtube.com/embed/dcGHuP0Ro1U

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement