• Sep 21 2024

13 நாட்கள் கடந்த நிலையில் அசைக்கமுடியாத வசூல் வேட்டை நடத்திய விக்ரம் படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வசூல் வேட்டையை குவித்து வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன்.

இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 அன்று வெளியானது.இன்று வரை மாபெரும் ஹிட் கொடுத்து வருகின்றது.

இப்படம் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியானது.

படம் வெளியாகும் முன்னரே படத்திற்கான வரவேற்பு பலமாக உள்ள நிலையில் தற்போது படம் வெளியாகி 13 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ. 325 கோடி வரை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement