• Sep 21 2024

தெலுங்கில் வசூல் வேட்டை பொழியும் விக்ரம்; சந்தோஷத்தில் பட குழுவினர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விக்ரம் படம், உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக பிரமாண்டமாக ரிலீசானது. கைதி, மாஸ்டர் போன்ற போன்ற ஹிட் படங்களை இயக்கி வசூல் ரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார்.

படம் வெளியாகி 2 நாட்களில் 65 கோடி வரை இந்தியாவில் வசூலித்துள்ளது. இந்நிலையில் முதல் வாரக் கடைசியை கடந்துள்ள நிலையில் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்திலும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது.

விக்ரம் திரைப்படம் ஹிட்லிஸ்ட் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஜூன் 3 அன்று தெலுங்கில் வெளியானது. இந்நிலையில் வார இறுதி நாட்களில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படத்தை வெளியிட்டுள்ள ஸ்ரேஷ்த் மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் திங்கட் கிழமை வேலை நாளும் குறிப்பிடு சொல்லும் அளவுக்கு படத்துக்கு கூட்டம் இருப்பதாக அறிவித்துள்ளது. வேலை நாளும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு படத்துக்குக் கூட்டம் இருப்பதாக அறிவித்துள்ளது.4 ஆண்டுகளுக்கு பின்பு கமல் படம் படம் ரிலீஸாகியுள்ள நிலையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement