• Sep 20 2024

கமல் நடிப்பில் வெளியான விக்ரம் பட சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன், நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த மாதம் 3ம் திகதி வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இந்தப் படத்தில் , விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

அத்தோடு சிறப்பு காட்சியில் சூர்யா வந்து பட்டையை கிளப்பி இருந்தார்.

இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருவதோடு நல்ல விமர்சனத்தையே பெற்று வருகின்றது.

மேலும் இதை தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் இப்படம் பல ரெக்கார்ட் ப்ரேக் சாதனைகளை செய்துள்ளது.

அந்த வகையில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் விக்ரம் திரைப்படம் 7 நாட்களில் ரூ 9+ கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் கண்டிப்பாக இப்படம் ரூ 18 கோடி வரை சென்னை பாக்ஸ் ஆபிஸ் இருக்குமென கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement