தமிழ் சினிமாவில் டப்பிங் ஆட்டிஸ்டாக அறிமுகமாகி ஸ்டைலான ஹுரோவாக வளர்ந்த நிற்பவர் தான் விக்ரம்.இவர் நடிப்பில் இறுதியாக கோப்ரா என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகிய இப்படம் மோசமான விமர்சனங்களையே சந்தித்தது.
இதனை அடுத்து தற்பொழுது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படம் செப்டெம்பர் மாதம் 30ம் திகதி திரையரங்குகளில் வெளியகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வரும் நிலையில் விக்ரம் மாஸ் லுக்கில் ஜொலிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் புதுமாப்பிள்ளை போல அம்சமாக இருக்கின்றனரே எனக் கூறி வருகின்றனர்.
Listen News!