• Sep 20 2024

உலகளவில் விக்ரம் திரைப்படம் இத்தனை கோடி வசூலா..? வெளியானது முழு விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே உலகெங்கும் வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம்.

இந்த படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், கமல் என முக்கிய நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்து பட்டையை கிளப்பி உள்ளனர்.

இந்த படம் ரசிகர்களிடத்தே நல்ல விமர்சனத்தை பெற்று வெருகின்றது.அதன்படி விக்ரம் திரைப்படமும் எதிர்பார்த்தை விட பயங்கரமாக இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அத்தோடு சமூக வலைத்தளங்கள் முழுக்க விக்ரம் படம் குறித்த கொண்டாட்டம் தான் காணப்படுகிறது.விக்ரம் திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் உலகளவிலான வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி 3 நாட்களில் விக்ரம் உலகளவில் ரூ.165 கோடிவசூல் செய்திருக்கிறது, இந்தியாவில் மட்டும் ரூ.109 கோடி, ஓவர்சீஸ் ரூ.55 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement