• Sep 20 2024

நிக்காமல் வசூல் மழையில் நனையும் விக்ரம் திரைப்படம்….சந்தோஷத்தில் படக்குழுவினர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 இல் வெளியான திரைப்படம் விக்ரம்.

இத் திரைப்படம் வெளியாகி 15 நாட்கள் கடந்த நிலையில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மாபெரும் ஹிட் கொடுத்து வருகின்றது.இந்தத் திரைப்படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியானது

இப்படத்தில், விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் மற்றும் கௌரவ தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தனர்.

எங்கு திரும்பினாலும் விக்ரம் படத்தை பற்றிய பேச்சுதான். இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 15 நாட்களை கடந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 155 கோடி வரை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement