தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமான உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸிக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
மல்டி ஸ்டாரேர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இப்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!