• Sep 20 2024

விக்ரமின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் மற்றும் கே ஜி எப் நடிகை ஸ்ரீ நிதி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இப்படத்தை 7ஸ்கிரீன் ஸ்ரூடியோ தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்தத மாதம் 31ம் திகதி வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement