விஜய் டிவி சீரியலில் தற்போது ரொம்பவும் சுவாரஷ்யமா ஓடிக்கொண்டிருக்கும் மோதலும் காதலும் சீரியல் இன்றைக்கான ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு
வேதா கிட்ட விக்ரம் எப்படி கதைக்க வேண்டும் என வேதா சொல்லி கொடுத்த நிலையில் விக்ரம் வேதாவிற்கு கால் செய்து சாப்பிட்டியா இப்படி சாப்பிடாம இருந்தா உடம்ப்புக்கு என்னாகும் என அக்கறையாக கேட்பது போல கேட்ட அதற்கு வேதா சரிங்க சாப்பிடுகிறேன், என வெட்க்கப்பட்டு கொண்டு கதைக்கிறாள்.
கால் ஸ்பீக்கரில் இருப்பது தெரியாமல் விக்ரம் கதைப்பதை வீட்டில் உள்ளவர்கள் கேட்டு கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு விக்ரம் மற்றும் வேதா சந்தோசமாக இருக்கிறார்கள் இவர்களுக்கு யாராவது பிரச்சினை செய்தால் சும்மா விடமாட்டேன் என விக்ரம் அம்மா கஜா கூறுகிறார்.
ஒரு சீரியல் நன்றாக ஓடிக்கொண்டிருந்தால் சுவாரஸ்யம் இருக்காது பிரச்சினைகளும் வர வேண்டும் என்பது போல முகமூடி அணிந்து கொண்டு ஆட்டம் பாட்டமோடு கதைக்கு என்றி கொடுக்கிறார் கஜாவின் மாப்பிள்ளை அத்தோடு ப்ரோமோ நிறைவைக்கிறது.
Listen News!