சன்டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் இனியா. இந்த சீரியலில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் விக்ரம் ஒரு மாதிரி இனியாவை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளார். ஆனால் விக்ரம் முழுமையாக நல்லவனாக மாறி விட்டதாக கருதி விக்ரமின் அப்பா கடும் கோபத்தில் இருக்கின்றார்.
ஆனால் இனியாவின் மாமியார் இரண்டு மருமகள்கள் மீதும் பாசமாகத் தான் இருக்கின்றார். இதனைப் பார்த்த விக்ரமின் அப்பா கோபப்படுவதோடு என்ன செய்து பிரிக்கலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!